Free Bollywood - Indian Mp3


Punjabi sms

அப்பா நான் லவ் பண்ணறேன்.

பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்…

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?

பெண் : FACE BOOK
மூலமா நண்பர்கள் ஆனோம் …
WEBSITE மூலமா நானும் அவனும்
டேட்டிங் கூட போய் இருக்கோம் ……
WHATSAPP ல ரெம்ப நாளா சாட்
பண்ணறோம்…
நாங்க லவ் ஷேர்
பண்ணினது SKYPE ல,
அப்புறும்
VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் …
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் …

அப்பா : நிஜமாவா!!!!
அப்பறம் என்ன
TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க…
ONLINE ல ஜாலியா இருங்க…
E – BAY ல
குழந்தைகளை வாங்கிக்கோங்க..
.
G MAIL
மூலமா அவனுக்கு அனுப்பு..
.
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு….
அவ்வுளவுதான்….

பெண் : ??????