A guy for an exam had studied only one essay “FRIEND” But in the exam the essay which came was FATHER.
You may also like
Girls Special>
Kerala: Dark Long Hair..
Uthara.p: Beautiful Walk..
KASHMIR: sexy Lips..
Anthara.P: Sharp Nose..
Punjab: Colourful..
Banglore: Beauti Eyes..
Orissa : Attractive Voice..
TN : Oru Mayirum Illainalum Overa Scene Poduvaluga..
Forward To All Tamilnadu boys…
ஆயிரம் ரோஜா பறித்தால் பத்து முள்ளாவது குத்தத்தான் செய்யும்.
பத்து பிகரை கரெக்ட் பண்ணினால் ஒரு பிகராவது காரித்துப்பத்தான் செய்வாள்.
அதுக்கெல்லாம் வருத்தப்பட்டுட்டிருந்தா ரோஜா கிடைக்குமா?
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா…
மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப்
பார்த்தார் மச்சான்!
கோவிலில்
அழகு சிலைகள் அனைத்தும் அசையாமலிருக்க
அசையும் சிலை ஒன்றைக்கண்டேன்
கோவிலைச் சுற்றி வரும் நீ
க்க்க்க்க்க்காஆஆஆஆ….. தூஊஊ தூஊ… பெனாயில் போட்டு அழுவணும். எத்தன பொய்தான்
சொல்றது.