Free Bollywood - Indian Mp3


Category - Tamil sms

Tamil sms for whatsapp

Tamil sms

தங

ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்தவன் கடவுள் என்றால்…. அந்த இரக்கமற்ற கடவுள் இல்லாமலே இருக்கட்டும்..


Share On Whatsapp
Tamil sms

Girls Special Tamil

Girls Special>

Kerala: Dark Long Hair..

Uthara.p: Beautiful Walk..

KASHMIR: sexy Lips..

Anthara.P: Sharp Nose..

Punjab: Colourful..

Banglore: Beauti Eyes..

Orissa : Attractive Voice..

TN : Oru Mayirum Illainalum Overa Scene Poduvaluga..

Forward To All Tamilnadu boys…


Share On Whatsapp
Tamil sms

Vijay

விஜய்யை பற்றி சின்ன வரலாறு :-
இளைய தளபதி விஜய்
22 வருடம் தமிழ் சினிமா வாழ்க்கை..
57 படங்கள் 40 வெற்றி 11 தோல்வி படங்கள்.. 6 சாதாரண படம் 15 படங்கள் 200 நாட்களுக்கு மெல் ஒடீயுள்ளது.. 12 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசுல் செய்தது.. அதில் 192 கோடி துப்பாக்கி படம் தான் முதலில் உள்ளது..
28 பாடல் பாடியுள்ளார் அனைத்தும் வெற்றி பெற்றது..
6 விஜய் டீவி விருதுகள்.. 1 டாக்டர் பட்டம்.. 2 அடுத்த சூப்பர் ஸ்டார் விருது.. 1 கலைமாமணி விருது.. பொதும் இன்னும் அதிக விருது வாங்கியுள்ளார்..
சிறந்த Dancer,Fighter,Singing,Sentiment, Love,Dialouge Delivery,Comedy, இதுமட்டுமில்லங்க இவர் செய்ற உதவிய மற்ற நடிகர்கள் மாதிரி சொல்லிகாட்டவெ மாட்டார்.. தலகணம் இல்லாத ஆளு.. இவருக்கு தமிழ்நாட்டீல் மட்டுமே 6.26 கோடி ரசிகர் பட்டாளமமே உள்ளது.. அதுமட்டுமின்றி கெரளாவில் நம்பர் 1 இவர்தான்.. தலைவன் ஒருவனே தளபதி மட்டுமமே…

இப்போது புரிகிறதா தளபதியின் POWER…
::::I
:::::::::L
::::::::::::::: A
::::::::::::::: ::::::Y
::::::::::::::: ::::::::::::A
::::::::::::::: ::::::::::::::: ::::T
::::::::::::::: ::::::::::::::: : ::::::H
::::::::::::::: ::::::::::::::: :::::::A
::::::::::::::: ::::::::::::::: :L
::::::::::::::: ::::::::::::A
::::::::::::::: ::::::.P
::::::::::::::: :::A
::::::::::::::T
::::::::::H
::::I
::::::::::::::: ::V
::::::::::::::: ::::::::::::::I
::::::::::::::: ::::::::::::::: :::::::::::J
::::::::::::::: ::::::::::::::A
::::::::::::::: ::Y
::::::::::::::: :::::::::F
::::::::::::::: ::::::::::::::: ::A
::::::::::::::: ::::::::::::::: ::::::::::N
::::::::::::::: ::::::::::::::: ::Z
::::::::::::::: :::::::::Z

…..☺☺…….. …………..☺ ☺
……..☺☺….. …………☺☺
……….☺☺… ……….☺☺
………….☺☺ …….☺☺
…………… ☺☺..☺☺
…………… ….☺ ☺☺
…………… …….☺☺
.
.
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
…………… ….☺☺☺
.
.
…..☺☺☺☺☺☺☺☺
…..☺☺☺☺☺☺☺☺
…………… …..☺☺
…………… …..☺☺
…………… …..☺☺
…☺☺…….☺☺
…☺☺…….☺☺
…☺☺.☺ ☺☺
…☺☺.☺.☺☺
.
.
…………… ☺☺☺☺
………….☺☺ ……☺☺
……….☺☺… ……..☺☺
……..☺☺☺.☺.☺ ☺☺
……☺☺……. …………..☺ ☺
…☺☺………. …………… ..☺☺
☺☺…………. …………… ….☺☺
.
.
☺☺…………. …………… ..☺☺
….☺☺……… …………..☺ ☺
……..☺☺….. ………..☺☺
………..☺☺.. ……..☺☺
…………… ☺☺..☺☺
…………… ……☺☺
…………… ……☺☺
…………… ……☺☺
…………… ……☺☺
…………… ……☺☺

♥ Vijay Movies ♥

1992 – Naaliya theerpu {1}
1993 – Senthoora Paandi {2}
1994 – Rasigan {3}
1995 – Rajavin parvaiyile {4}
1995 – Deva {5}
1995 – Vishnu {6}
1995 – Chandralekha {7}
1996 – Coimbatore mapulai {8}
1996 – Poove unakaga {9}
1996 – Vasantha vasal {10}
1996 – Maanbumigu manavan {11}
1996 – Selva {12}
1997 – Kaalemellam kaathuiruppen {13}
1997 – Love today {14}
1997 – Once more {15}
1997 – Nerrukku Ner {16}
1997 – kadhalukku mariyadhai {17}
1997 – Ninaithen vandhai {18}
1998 – Priyamudan {19}
1998 – Nilaave Vaa {20}
1999 – Thulladha manamum thullum {21}
1999 – Endrendrum Kadhal {22}
1999 – Nenjinile {23}
1999 – Minsara kanna {24}
2000 – Kannukul nilavu {25}
2000 – Kushi {26}
2000 – Priyamaanavale {27}
2001 – Friends {28}
2001 – Badri {29}
2001 – Shajahan {30}
2002 – Thamizhan {31}
2002 – Youth {32}
2002 – Bhagavathi {33}
2003 – Vaseegara {34}
2003 – Puthuiya Geethai {35}
2003 – Thirumalai {36}
2004 – Udhaya {37}
2004 – Gilli {38}
2004 – Madhurai {39}
2005 – Thirupaachi {40}
2005 – Sachien {41}
2005 – Sukran {42}
2005 – Sivagasi {43}
2006 – Aadhi {44}
2007 – Pokkiri {45}
2007 – Azhagiya Tamil magan {46}
2008 – Kuruvi {47}
2009 – Villu {48}
2009 – Vettaikaaran {49}
2010 – Sura {50}
2011 – Kaavalan {51}
2011 – Velayudham {52}
2012 – Nanban {53}
2012 – Thuppakki {54}
2013 – Thalaiva {55}
2014 – Jilla {56}
2014 – kaththi{57}
2015- puli{58} coming soon
“TRUE VIJAY FANS WILL FORWARD IT TO ALL THEIR GROUPS ” 👍I HAVE DONE
IT👍: Thalapathy da 😈😈😈 😈


Share On Whatsapp
Tamil sms

சமீபத்தில் ரசித

சமீபத்தில் ரசித்தது
தபு நடித்த “ஹவா” என்ற திகில்ப்படத்தை “ராசலீலை” என்ற பெயரில் சீன் படமாக இறக்குமதி செய்து இருக்கிறார்கள். அதன் விளம்பரம்.


Share On Whatsapp
Tamil sms

சிரிப்பு ஓட விட

சிரிப்பு
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

மோகத்தால் சிரிப்பவன் வெறியன்

நிலை மறந்து சிரிப்பவன் காதலன்

துன்பத்தால் சிரிப்பவன் கணவன்
என்றும் அன்புடன்


Share On Whatsapp
Tamil sms

பிலிப்ஸ் கம்பென

பிலிப்ஸ் கம்பெனில பழைய ட்யூப் லைட்ட கொடுத்தா புதுசு தரதா சொன்னாங்க. நான்

முடியாதுன்னுட்டேன்.

ஏன்னா எனக்கு நீதான் முக்கியம்.


Share On Whatsapp
Tamil sms

இன்றைய‌ இம்சை :

இன்றைய‌ இம்சை : ர‌யில்வே ஸ்டேச‌ன்ல‌ போயி ர‌யில்ல‌ ஏற‌லாம். போலீஸ் ஸ்டேச‌ன்ல‌ போயி போலீஸ் மேல‌ ஏற‌லாமா?
ர‌யில்வே ட்ராக் மேல‌ ப‌டுத்து யோசிப்போர் ச‌ங்க‌ம்


Share On Whatsapp
Tamil sms

நீ சிரிச்சா ஸ்க

நீ சிரிச்சா ஸ்காட்ச்
நீ மொறச்சா மெக்டொவல்
நடந்தா மானிட்டர்
பார்த்தா ஜின்
பாய்ந்தால் பீர்
விழுந்தா விஸ்கி
எழுந்தா பிராந்தி
மொத்தத்தில் நீ ஒரு “டாஸ்மார்க்”


Share On Whatsapp
Tamil sms

இசைஞானி, இசைப்ப

இசைஞானி, இசைப்புயல்,

தேனிசைத் தென்றல் எல்லாரயும்

மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!

குறட்டச் சத்தம் தாங்கலடா!


Share On Whatsapp
Tamil sms

ரவுடி : தலீவா ந

ரவுடி : தலீவா நீங்க சொன்ன மாதிரியே அசிஸ்டென்ட் கமிஷனர போட்டுத்தள்ளிட்டேன்.
எம்.எல்.ஏ: டேய்… நான் எப்படா சொன்னேன்?
ரவுடி : ஒரே டென்ஷனா இருக்கு அந்த ஏ.சி.ய போடுன்னு நீங்கதானே நேத்து சொன்னீங்க.


Share On Whatsapp