Inbathai INBOX il vai,Kavalayai OUTBOX il vai,Punnagayai SENT pannu,Kobathai DELETE pannu Manadhai VIBRATE seidu par Vazkai RINTONAGA MAARUM
You may also like
Girls Special>
Kerala: Dark Long Hair..
Uthara.p: Beautiful Walk..
KASHMIR: sexy Lips..
Anthara.P: Sharp Nose..
Punjab: Colourful..
Banglore: Beauti Eyes..
Orissa : Attractive Voice..
TN : Oru Mayirum Illainalum Overa Scene Poduvaluga..
Forward To All Tamilnadu boys…
நீ என்னைக் கடக்கும் போதெல்லாம்
என் இதயத் துடிப்பு வேகமாகிறது
இது இயற்கைதானாம்
பேய் கடக்கும் போது
பயத்தில் இதயம் வேகமாக துடிக்குமாம்
நீ எங்கேயாவது போறப்ப பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்? தெரியலையா……?
அதுவும் எங்கேயோ போகுதுன்னு அர்த்தம்.
இசைஞானி இளையராசா
இசைப்புயல் ரகுமான்
தேனிசைத் தென்றல் தேவா
எல்லாரையும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ
குறட்டச் சத்தம் தாங்கலடா சாமி…